Google மூலம் பணம் செலுத்துங்கள்

தட்டி பணம் செலுத்துங்கள்,

ஒரே கிளிக்கில் செக்-அவுட் செய்யுங்கள்,

உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு,

சரியான நேரத்தில் சரியான கார்டு

பணம் செலுத்துவதற்கான வழி

சில வினாடிகளில் அமைத்திடுங்கள், ஒவ்வொரு முறையும் எளிதாகச் செக்-அவுட் செய்யுங்கள்

சில விரைவான வழிமுறைகள் மூலம் உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் தடையின்றி பேமெண்ட்டுகளைச் செய்யலாம். உங்கள் Google கணக்கில் உங்களுடைய கார்டு விவரங்களைச் சேருங்கள், சிக்கலற்ற செக்-அவுட் அனுபவத்தை வழங்க அவை பாதுகாப்பாகச் சேமிக்கப்படும்.

பாதுகாப்பான பணப் பரிமாற்றங்கள்

உள்ளமைக்கப்பட்ட அங்கீகரிப்பு, பணப் பரிமாற்ற என்க்ரிப்ஷன், மோசடிப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் உங்கள் பணத்தையும் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாப்பாக வைக்க Google Pay உதவுகிறது. அத்துடன், கட்டுப்பாடுகள் உங்களிடம் உள்ளன.

பாதுகாப்பாகப் பயன்படுத்துங்கள்

வெளிப்படைத்தன்மை

Google Pay ஒருபோதும் உங்கள் தனிப்பட்ட தகவல்களையோ இதுவரையிலான பணப் பரிமாற்ற விவரங்களையோ விற்காது.

பாதுகாப்பு

ஆன்லைனில் பணம் செலுத்தும்போது மோசடி குறித்த விழிப்பூட்டல்கள், என்க்ரிப்ஷன் போன்ற உள்ளமைந்த பாதுகாப்பை Google Pay வழங்குகிறது.

கட்டுப்படுத்துங்கள்

உங்களுக்கேற்ற தனியுரிமை அமைப்புகளைத் தேர்வுசெய்ய Google Pay அனுமதிக்கிறது.