தடையில்லா ஆன்லைன் செக்-அவுட்
Google Pay உங்கள் ஆன்லைன் செக்-அவுட்டிற்கு ஏற்றது.
சில படிகளிலேயே பாதுகாப்பாகப் பணம் செலுத்தலாம்.
Google Pay மூலம் வாங்குங்கள்
ஒரே கிளிக்கில் செக்-அவுட் செய்யுங்கள்
'Google Pay மூலம் வாங்குக' பட்டன் ஒரே கிளிக்கில் உங்களைச் செக்-அவுட் பக்கத்திற்குக் கொண்டு செல்லும். ஆன்லைனிலும் ஆப்ஸிலும் வசதியாக மற்றும் கூடுதல் பாதுகாப்புடன் இதைப் பயன்படுத்தலாம்.
சில படிகளில் பணம் செலுத்துங்கள்
செக்-அவுட்டில் 'Google Pay மூலம் வாங்குக' பட்டனைக் கிளிக் செய்யுங்கள்
உங்களுக்கு விருப்பமான பேமெண்ட் முறையையும் ஷிப்பிங் முகவரியையும் தேர்வுசெய்யுங்கள்
அவ்வளவுதான்! உங்கள் செக்-அவுட் முடிந்தது.
Google Pay மூலம் வாங்குக பட்டனை உங்கள் இணையதளத்தில் சேர்க்க விரும்பும் பிசினஸ் உரிமையாளரா நீங்கள்?
பாதுகாப்பாகப் பயன்படுத்துங்கள்
-
வெளிப்படைத்தன்மை
Google Pay ஒருபோதும் உங்கள் தனிப்பட்ட தகவல்களையோ இதுவரையிலான பணப் பரிமாற்ற விவரங்களையோ விற்காது.
-
பாதுகாப்பு
ஆன்லைனில் பணம் செலுத்தும்போது மோசடி குறித்த விழிப்பூட்டல்கள், என்க்ரிப்ஷன் போன்ற உள்ளமைந்த பாதுகாப்பை Google Pay வழங்குகிறது.
-
கட்டுப்படுத்துங்கள்
உங்களுக்கேற்ற தனியுரிமை அமைப்புகளைத் தேர்வுசெய்ய Google Pay அனுமதிக்கிறது.