தடையில்லா ஆன்லைன் செக்-அவுட்
Google Pay உங்கள் ஆன்லைன் செக்-அவுட்டிற்கு ஏற்றது.
சில படிகளிலேயே பாதுகாப்பாகப் பணம் செலுத்தலாம்.
தன்னிரப்பி
ஆன்லைன் செக்-அவுட் மூலம் விரைவாகப் பணம் செலுத்துங்கள்
தன்னிரப்பி அம்சம் உங்கள் கார்டு விவரங்களைச் சேமிப்பதனால் Chrome மற்றும் Android சாதனங்கள் மூலம் நீங்கள் செக்-அவுட் செய்யும்போது அந்த விவரங்கள் தானாகவே சேர்க்கப்படும். தொழில்நுட்ப ரீதியிலான பாதுகாப்பு இருப்பதனால், ஆன்லைனில் விரைவாகப் பணம் செலுத்துவதற்குத் தன்னிரப்பி அம்சம் பாதுகாப்பான வழியாகும்.
Google Pay மூலம் வாங்குங்கள்
ஒரே கிளிக்கில் செக்-அவுட் செய்யுங்கள்
'Google Pay மூலம் வாங்குக' பட்டன் ஒரே கிளிக்கில் உங்களைச் செக்-அவுட் பக்கத்திற்குக் கொண்டு செல்லும். ஆன்லைனிலும் ஆப்ஸிலும் வசதியாக மற்றும் கூடுதல் பாதுகாப்புடன் இதைப் பயன்படுத்தலாம்.
சில படிகளில் பணம் செலுத்துங்கள்